
புது டில்லி: உருமாறிய கொரோனா வைரஸ் வகையான டெல்டா பிளஸ்ஸை ஆபத்தானது என மத்திய அரசு வகைப்படுத்தியுள்ள நிலையில், அதனை நிரூபிக்க இதுவரை எந்தவொரு தரவுகளும் இல்லை என பிரபல வைரலாஜிஸ்டும், ராயல் சொசைட்டி ஆப் லண்டனின் முதல் இந்திய பெண் உறுப்பினருமான ககன்தீப் கங் தெரிவித்துள்ளார்.
கண்காணிப்பு போதும், கவலை தேவையில்லை: டெல்டா பிளஸ் வைரஸ் குறித்து நிபுணர்கள்

ஆசியாவில் பணக்காரர் பட்டியலில் முதல் இடத்தில இருப்பவர் முகேஷ் அம்பானி தற்போது சொர்ண வைரஸ் குறித்து பங்குச்சந்தை முற்றிலும் சரிவு எட்டியது இதனை அடுத்து, கடந்த திங்கள்கிழமை அன்று ஒரே நாளில் மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 1,942 புள்ளிகள் வீழ்ச்சி அடைந்தது.
அதனால் பங்குகளின் சந்தை மதிப்பு ரூ.7 லட்சம் கோடிக்கு மேல் சரிவடைந்தது.
சீனாவில் இ-காமர்ஸ் மற்றும் டிஜிட்டல் பணப்பரிவர்த்தனை சந்தையை முழுவதுமாகத் தனதாக்கிக்கொண்டதன் மூலம் அலிபாபா 420 பில்லியன் டாலர் மதிப்புடைய நிறுவனமாக உயர்ந்துள்ளது.முகேஷ் அம்பானியின் சொத்து மதிப்பைக் காட்டிலும் இது 260 கோடி டாலர் அதிகமாகும்.
பங்குச்சந்தைகள் கண்ட சரிவால் திங்கள்கிழமை அன்று மட்டும் அவருடைய சொத்து மதிப்பு 580 கோடி டாலர் சரிந்தது.

சென்னை மகளிர் கிளினிக் & ஸ்கேன் மையம் சென்னையில் சிறந்த அல்ட்ராசவுண்ட் கர்ப்பகால ஸ்கேன் மையம். வளர்ந்து வரும் கருவின் நிலையை கண்காணிக்க தேவையான அனைத்து சோதனைகள் மற்றும் திரையிடல்களைச் செய்வதில் சென்னை மகளிர் மருத்துவமனை (சி.டபிள்யூ.சி) நிபுணத்துவம் பெற்றது.
சி.டபிள்யூ.சி தனது நோயாளிகளுக்கு தொழில்நுட்ப மற்றும் மருத்துவ உதவிகளை வழங்குவதைத் தவிர, பெற்றோருக்கு ஆலோசனை மற்றும் அதனுடன் தொடர்புடைய ஆதரவு வசதிகளையும் வழங்குகிறது.
எங்கள் ஸ்கேன் வகைகள்
- என் டி ஸ்கேன்
- அனோமலி ஸ்கேன்
- கரு வளர்ச்சி ஸ்கேன்
- கரு எக்கோ கார்டியோகிராம்
- கரு டாப்ளர் ஸ்கேன்
- ஒன்றுக்கு மேற்பட்ட கரு
- கரு குறைப்பு செயல்முறை
- அம்னோசென்டெசிஸ்
- கோரியோனிக் வில்லஸ் மாதிரி
- என்ஐபிடி சோதனை
- பெல்விக் ஸ்கேன்

?தீவன தேவை மற்றும் டீலர் தொடர்பான தகவலுக்கு : Dr. KumaraGuru 9843537115 , 97894 09196

