புது டில்லி: உருமாறிய கொரோனா வைரஸ் வகையான டெல்டா பிளஸ்ஸை ஆபத்தானது என மத்திய அரசு வகைப்படுத்தியுள்ள நிலையில், அதனை நிரூபிக்க இதுவரை எந்தவொரு தரவுகளும் இல்லை என பிரபல வைரலாஜிஸ்டும், ராயல் சொசைட்டி ஆப் லண்டனின் முதல் இந்திய பெண் உறுப்பினருமான ககன்தீப் கங் தெரிவித்துள்ளார்.
கண்காணிப்பு போதும், கவலை தேவையில்லை: டெல்டா பிளஸ் வைரஸ் குறித்து நிபுணர்கள்
சென்னை மகளிர் கிளினிக் & ஸ்கேன் மையம் சென்னையில் சிறந்த அல்ட்ராசவுண்ட் கர்ப்பகால ஸ்கேன் மையம். வளர்ந்து வரும் கருவின் நிலையை கண்காணிக்க தேவையான அனைத்து சோதனைகள் மற்றும் திரையிடல்களைச் செய்வதில் சென்னை மகளிர் மருத்துவமனை (சி.டபிள்யூ.சி) நிபுணத்துவம் பெற்றது.
சி.டபிள்யூ.சி தனது நோயாளிகளுக்கு தொழில்நுட்ப மற்றும் மருத்துவ உதவிகளை வழங்குவதைத் தவிர, பெற்றோருக்கு ஆலோசனை மற்றும் அதனுடன் தொடர்புடைய ஆதரவு வசதிகளையும் வழங்குகிறது.
எங்கள் ஸ்கேன் வகைகள்
- என் டி ஸ்கேன்
- அனோமலி ஸ்கேன்
- கரு வளர்ச்சி ஸ்கேன்
- கரு எக்கோ கார்டியோகிராம்
- கரு டாப்ளர் ஸ்கேன்
- ஒன்றுக்கு மேற்பட்ட கரு
- கரு குறைப்பு செயல்முறை
- அம்னோசென்டெசிஸ்
- கோரியோனிக் வில்லஸ் மாதிரி
- என்ஐபிடி சோதனை
- பெல்விக் ஸ்கேன்
மேஷம்
மதிப்பும், மரியாதையும் உயரும் மாதம் . அடுத்தவர் நலனில் அக்கறை எடுத்துக் கொள்வீர்கள். அலைபேசி வழியில் ஆச்சரியப்படத்தக்க செய்தி வந்து சேரும். உறவினர்களால் லாபம் கிட்டும்.
ரிஷபம்
பணத்தேவைகள் பூர்த்தியாகும் மாதம். பக்கு வமாகப் பேசிக் காரியங்களைச் சாதித்துக் கொள்வீர்கள். குலதெய்வப் பிரார்த்தனைகளை நிறைவேற்றுவீர்கள். மாற்றினத்தவர் களால் மகிழ்ச்சியான செய்தி வந்து சேரும்.
மிதுனம்
எதிர்பார்த்த சலுகைகள் எளிதில் கிடைக்கும் மாதம் . புதிய தொழில் தொடங்கும் திட்டத்தை நிறைவேற்றுவீர்கள். வீடு மாற்றம் அல்லது உத்தியோக மாற்றம் பற்றிய சிந்தனை மேலோங்கும்.
கடகம்
மறக்க முடியாத சம்பவங்கள் நடைபெறும் மாத. குடும்ப கவுரவத்தைக் காப்பாற்றுவீர்கள். கூட்டுத்தொழில் வெற்றி தரும். சேமிப்பு உயரும். அன்னிய இனத்தவர்களின் ஆதரவோடு புது முயற்சிகளில் ஈடுபடுவீர்கள்.
சிம்மம்
புதிய கோணத்தில் யோசித்து பழைய பிரச்சினைகளுக்குத் தீர்வு காண்பீர்கள். பெற்றோரின் விருப்பங்களை நிறைவேற்றுவீர்கள். கடனில் ஒரு பகுதியை பைசல் செய்ய வழி வகைப் பிறக்கும். வியாபாரிகள் வி.ஜ.பி.கள் வாடிக்கையாளர்கள் ஆவார்கள். உத்தியோகத்தில் உங்கள் கை ஓங்கும். பெருந்தன்மையுடன் நடந்துக் கொள்ளும் நாள்.
கன்னி
நீண்ட நாள் ஆசைகள் நிறைவேறும். உறவினர் நண்பர்கள் உங்களிடம் முக்கிய விஷயங்களை பகிர்ந்துக் கொள்வார்கள். விலகி நின்றவர்கள் விரும்பி வருவார்கள். வியாபாரத்தில் புது வாடிக்கையாளர்கள் தேடி வருவார்கள்.
துலாம்
உத்தியோகத்தில் சக ஊழியர்கள் ஒத்துழைப்பார்கள். திடீர் திருப்பங்கள் நிறைந்த .மாதம்.
விருச்சிகம்
நீங்கள் கொஞ்சம் சிக்கனமாக இருங்கள். வியாபாரத்தில் வேலையாட்களிடம் தொழில் ரகசியங்களை சொல்லிக் கொண்டிருக்க வேண்டாம். பொறுமைத் தேவைப்படும் மாதம்.
தனுசு
உங்களின் திறமையை வெளிப்படுத்த நல்ல வாய்ப்புகள் கிடைக்கும். பிள்ளைகளால் மதிப்பு கூடும். கல்யாண பேச்சு வார்த்தை சாதகமாக முடியும். பயணங்களால் புத்துணர்ச்சி பெறுவீர்கள்.
மகரம்
குடும்பத்தினர் உங்கள் ஆலோசனையை ஏற்று கொள்வார்கள். விருந்தினர்களின் வருகையால் வீட்டில் உற்சாகம் உண்டாகும். நீண்ட நாட்களாகச் செல்ல வேண்டுமென்று நினைத்திருந்த இடத்திற்கு சென்று வருவீர்கள்
கும்பம்
ஆன்மிக நாட்டம் அதிகரிக்கும். வியாபார ரீதியாக சில முக்கியஸ்தர்களைச் சந்திப்பீர்கள். உத்தியோகத்தில் திருப்தி உண்டாகும். கனவு நனவாகும் மாதம்
மீனம்
எதிர்பார்த்தவைகளில் சில தள்ளிப் போனாலும் எதிர்பாராத ஒரு வேலை முடியும். தாயாருடன் கருத்து மோதல்கள் வந்து நீங்கும். பணப்பற்றாக்குறையைச் சமாளிப்பீர்கள்.