



இந்த கேலக்ஸி ஏ01 ஸ்மார்ட்போன் ஆனது 5.7-இன்ச் எச்டி பிளஸ் இன்பினிட்டி-வி டிஸ்பிளே வடிவமைப்பைக் கொண்டுள்ளது,மேலும் 18:9 என்ற திரைவிகிதம் மற்றும் சிறந்த பாதுகாப்பு அம்சத்தை கொண்டு இந்த ஸ்மார்ட்போன் மாடல்சாம்சங் நிறுவனம் தனது புதிய கேலக்ஸி ஏ01 ஸ்மார்ட்போன் மாடலை விரைவில் அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளது, அதன்படி இந்த ஸ்மார்ட்போனை சாம்சங் தனது இணையதளத்தில் பட்டியலிட்டுள்ளது.
மேலும் இந்த ஸ்மார்ட்போனின் பல்வேறு சிறப்பம்சங்களைப் பாரப்போம்.சாம்சங் நிறுவனத்தின் இந்த கேலக்ஸி ஏ01 ஸ்மார்ட்போன் ஆனது ஆக்டோ-கோர் குவாட் 1.95ஜிகாஹெர்ட்ஸ் + 1.45ஜிகாஹெர்ட்ஸ் எஸ்ஒசி செயலியை அடிப்படையாக கொண்டு வெளிவரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் ஆண்ட்ராய்டு 9பை இயங்குதளத்தை அடிப்படையாக கொண்டு இந்த ஸ்மார்ட்போன் வெளிவரும் என்பதால் பயன்படுத்துவதற்கு மிகவும் அருமையாக இருக்கும்.





